சென்னை : என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க, ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால், நான் நடித்துவிட்டு சென்றுவிடுவோம், நீங்க ஏன் மற்றவர்களுக்கு வழி கொடுக்குறீங்க, எல்லாரும் நல்லது செய்யத்தானே அரசியலுக்கு வரீங்க என்று நடிகர் விஷால் அந்த பேட்டியில் தனது அரசியல் வருகை குறித்து பேசி உள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன், அதை அடிக்கடி