சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ந் தேதி நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து வாக்களித்தனர். ஆனால், நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது தற்போது சர்ச்சையாகி பேசுபொருளாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக