கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்! நீதிமன்றம் அதிரடி

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது. ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான  அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனுக்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.