சென்னை சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருவதால், சென்னைக்குக் குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. சென்ற வருடம் அதிக மழை பெய்தும் 2015ம் ஆண்டை போல ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது. தற்போது சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை – […]
