பஞ்சாப்: ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 3 விவசாயிகளை விடுவிக்கக் கோரி கடந்த 5 நாட்களாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால், டிக்கெட்டை ரத்து செய்த பயணிகளுக்கு ரூ 1.49 லட்சத்தை லூதியானா ரயில்வே நிர்வாகம் திருப்பிக் கொடுத்தது. இந்த ரயில் மறியல் போராட்டம் கடந்த 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. விவசாயிகள்
Source Link