‘தமிழர்’ சுந்தரராஜ்- பேரை சொன்னாலே அதிருதே சத்தீஸ்கர்.. 29 மாவோயிஸ்டுகளை கதற கதற போட்டுத் தள்ளியவர்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 மாவோயிஸ்டுகளை ஒரே என்கவுண்ட்டரில் அழித்தொழித்த பஸ்தார் மண்டல ஐஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தரராஜ் பட்டிலிங்கம். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ந் தேதி நடைபெற்றது. லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என காடுகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பொதுமக்களை மிரட்டி வந்தனர். உஷார் நிலையில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.