சென்னை: தனியார் கடை திறப்பு விழாவுக்கு சென்ற பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக சேவகருமான பாலா கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் பற்றியும், நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றியும் பல விஷயங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பாலா இன்று திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டும், பல