கடலூர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் ஒரு பெண் கொலை விவகாரத்தில் வழக்கு பதிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொலை செயப்பட்டுள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை குறித்து சமூக வலைத்தளத்தில் போலியான தகவல்களைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்பியதாகப் புகார் எழுந்தது. எனவே கடலூர் காவல்துறையினர் தமிழக பாஜக தலைவர் […]