மோடியின் சர்ச்சை பேச்சு : கருத்து கூற மறுக்கும் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி மோடியின் சர்க்கை பேச்சு குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.  கடந்த 19 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.