ரயில் பெட்டிகளில் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படாததே ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம்! அதிர்ச்சி தகவல்…

ஐதராபாத்: கடந்த ஆண்டு ஆந்திரா விஜியநகரம் பகுதியில்  நடைபெற்ற ரயில் விபத்தில்,  17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம், ரயில் பெட்டிகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.  மேலும், ரயில் பெட்டிகளில் உள்ள  பிரத்தியேக பிரேக்கிங்  சிஸ்டம் செயல்படவில்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு, ரயிலின் ஓட்டுநர் போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தது தான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.