லக்னோ: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையான நிலையில், மீண்டும் அவர் உத்தரப் பிரதேசத்திலும் காங்கிரஸ் உங்கள் நகைகள், வீடுகள் என்று அனைத்தையும் பறித்துக் கொள்ளும் என்று பேசியுள்ளார். ராஜஸ்தானில் நேற்று பேசிய பிரதமர் மோடி நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள் என்றும் செல்வத்தை எல்லாம் பறித்துக் கொள்வார்கள் என்றும்
Source Link