சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு கோல்ட், ராணா உள்ளிட்ட பல டைட்டில்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியான நிலையில், சற்றும் யோசிக்காதவகையில் தற்போது கூலி என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர்