பெரக்: மலேசியாவில் கடற்படை தினத்தை ஒட்டி சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இரு கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் உண்டு மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் மலேசியா கடற்படை தினமானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ
Source Link