சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். ஏப்ரல் மாதமே அந்த படம் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையாமல் இருப்பது ரஜினிகாந்தை லேசாக அப்செட் ஆக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காலா, தர்பார்,