சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் டைட்டில் டீசர் நேற்று மாலை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் நடிகை குட்டி பத்மினி ரஜினி குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. ரஜினிகாந்த்தை ரசிக்காதவர்கள்