சென்னை: 100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் படத்துக்கு ‘கூலி’ என டைட்டில் வைத்திருக்கும் நிலையில், “இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா” என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜின் நண்பரும் மாஸ்டர், லியோ படங்களில் வசனகர்த்தாவாக செயல்பட்ட ரத்னகுமார் ‘கூலி’