தென்காசி: நாளுக்கு நாள் கால்நடைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அதிகரித்தவாறே உள்ளன.. ஆடு, மாடு, கோழி என இந்த கால்நடைகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் விவசாயிகள், இதனால் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். என்ன நடக்கிறது தமிழகத்தில்? நேற்றுகூட, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கொடிய சம்பவம் ஒன்று நடந்தது.. காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்ற விவசாயி
Source Link