சென்னை: தமிழ்நாட்டில், 4ம் வகுப்பு முதல் 9ம் வரையிலான வகுப்புகளுக்கு இன்றுடன் தேர்வுகள் முடியும் நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போதைய கடும் வெயில், அனல்காற்று மற்றும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து, நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும் ஜூன் 2வது வாரத்தில் அதாவது ஜூன் 12ந்தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் […]