அமராவதி: ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கும் நிலையில் பிரபல நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனது ரசிகர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். படத்தில்தான் பில்டப் என்றால் தேர்தலிலுமா இப்படி என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் வருகிற மே
Source Link