சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் அனைத்துமே பழைய படங்களின் கதைதான் என்றும் அவர் டைட்டில் வைக்கும் முறை கூட ஏதும் புதிதல்ல என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாநகரம் – மாநகர காவல் படத்தில் இருந்து வந்தது என்றும் கைதி – ஒரு கைதியின் டைரி, மாஸ்டர் – வாத்தியார், விக்ரம் – கமல் நடித்த