நியூயார்க்: ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டூடியோஸின் ‘Deadpool & Wolverine’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தில் செம ட்ரீட் காத்திருப்பதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முக்கியமாக ஆக்ஷன் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் டிசிக்கும்