செங்கல்பட்டு: 2021ல் நடந்த கார் விபத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நடிகை யாஷிகா ஆனந்த் மாஸ்க் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து
Source Link