ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொன்டு பேசிய மோடி இந்து முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றவர்கள்” என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க அக்கட்சியின் தேர்தல் அறிக்கை முன்மொழிகிறது என்றும் கூறினார். சொத்து சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது என்று கூறிய மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் […]