திருவனந்தபுரம் இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை அதே கூட்டணி தலைவர் பினராயி விஜயன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். கடந்த 19 ஆ தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தொடர்ந்து, ஏப்ரல் 26-ஆம் தேதி 2-ஆவது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இன்று […]