சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக 40 கோடி ரூபாய்க்கு கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மேலும் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய 25 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். இதற்கான நிதி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக