ஹைதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், சுனில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா திரைப்படம் பான் இந்தியா வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. கமல்ஹாசன் நாயகன் படத்தில் வரதராஜ