டெல்லி நாளை மறுநாள் நடைபெற உள்ள 2 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை மறுநால் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி […]