பதுளை: இலங்கையில் உலகிலேயே உயர்ந்த, மிகப் பெரிய ரத்தின கற்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. தற்போது 802 கிலோ எடை கொண்ட ரூ7,500 கோடி இந்திய மதிப்புடைய ரத்தினக் கல், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விலை உயர்ந்த ரத்தின கற்கள் அதிக அளவில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. ரத்தினாபுரா பகுதியில் இந்த ரத்தினக் கற்கள் கண்டெடுக்கப்படுகின்றன. 2021-ம்
Source Link