சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 20 வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் நாகேந்திர பிரசாத் கில்லி திரைப்பட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் 20 வருடங்களுக்கு முன்பு கில்லி திரைப்படம் வெளியாகும் போது தான்