ராய்கஞ்ச்: மேற்கு வங்க மாநில மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் மம்தா பானர்ஜி வைத்திருக்கும் குண்டர்களை தலைகீழாக கட்டி வைத்து அடித்து தோலை உரிப்பேன் என கொந்தளித்து பேசி இருக்கிறார் உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர் ஆன அமித் ஷா. இந்தியாவில் 18 வது மக்களவைக்கான நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி
Source Link