கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் விமானம் புறப்படும் போது அதன் சக்கரம் தனியாக கழன்று விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் மிகவும் பிஸியான நகரம் ஜோகன்னஸ்பர்க். ஜோகன்னஸ்பர்க் விமான நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான விமானங்களை கையாள்கிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஃப்ளை சஃபார் எனும் விமான நிறுவனத்திற்கு
Source Link