டெல்லி: பிரதர் மோடிடயின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடாவின் கருத்துக்கள் இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 2வது கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்துடன் சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன. மோடியின் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்துக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று […]