திருவனந்தபுரம் பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார், நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இங்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளரிடம்ம் ”பிரதமர் மோடி கிட்டத்தட்ட 10-12 மாநிலங்களுக்குப் பயணம் செய்ததாகவும், அங்குள்ள […]