சென்னை: மதுரையில் சித்திரை திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கொண்டாடப்பட்ட நிலையில் அதில் கலந்து கொண்ட சூரி தன்னுடைய instagram பக்கத்தில் தன்னுடைய சிறுவயது நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய அப்பாவோடு அவருடைய தோளில் அமர்ந்து கொண்டு தான் சித்திரை திருவிழாவில் அழகரை பார்க்க வந்த போது நடந்த அனுபவங்கள்