சென்னை: கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், கடந்த நான்கு மாதங்களாக தியேட்டர் பக்கமே செல்லாத பல ரசிகர்கள் தற்போது விஜய் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக வரும் நிலையில், அந்தப் படத்தை வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை பார்த்துள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த சக்திவேலன் தற்போது நடிகர்