சென்னை: தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித்குமார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தேர்தல் முடிந்த பின்னர் அஜித்குமார்
