சென்னை: வாலு படத்தில் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்ததாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டதால், ஹன்சிகா, நீண்டநாள் நண்பர் சோஹேல் கத்தூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், சிம்பு ஹன்சிகாவை காதலித்த போது, அவருக்காக பல கோடியை செய்வு செய்தார் என்று பிரபலம் ஒருவர்