காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவுக்கான தலைவர் சாம் பித்ரோடா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சொத்துகள் மறுபங்கீடு கொள்கை இந்தியாவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், சாம் பித்ரோடாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.