சியாச்சின் அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா புதிய சாலை அமைப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்…

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கான்கிரீட் சாலையை உருவாக்குவது சாட்டிலைட் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் (PoK) ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள சாலை 1963 இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது, சீனாவின் ஜின்ஜியாங்கில் G219 நெடுஞ்சாலையின் ஒரு பிரிவில் இந்த புதிய சாலை அமைக்கப்படுகிறது. இந்தியாவின் வடக்குப் புள்ளியில் இருந்து சுமார் 50 கிமீ வடக்கே, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.