ஜகார்த்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து கொண்டிருந்தார் 31 வயது ஹுவாங்.. அதுதான் அவருக்கு கடைசி நிமிடம் என்று தெரியாது.. நெருப்புக்குழி அவரை காவு வாங்கி கொண்டுவிட்டது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது தெற்கு ஆசிய நாடான இந்தோனேசியா.. இதற்கு முக்கியமான மொத்தம் 17,508 தீவுகளை இந்த நாடு கொண்டிருக்கிறது.. தீவுகள்: இங்கிருக்கும்
Source Link