ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறத்தில் காட்சி அளித்தது. அசாதாரணமான இந்த நிகழ்வால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த ஆரஞ்சு நிறத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தின் முக்கியமான நாடுகளில் ஒன்று கிரீஸ். இதன் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளுக்கு பெயர் போனது ஏதென்ஸ் நகரம்.
Source Link