தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தண்ணீர் பந்தல்: வெடித்த வாக்குவாதம்

தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட தண்ணீர் பந்தல். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அதை உடனே அகற்ற வேண்டும் என தெரிவித்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.