வயநாடு பாஜக பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரியும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நேற்று ல் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் எடக்காராவில் நடந்த வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டபோது கட்சியினர், பொதுமக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார். பிறகு வான்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ” மீண்டும் […]