பாட்னா: பாட்னாவில் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) கட்சி தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீகார் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தீவிர பிரசாரங்களை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஏற்கனவே 4 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் சில தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநில தலைவர் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் […]