கான்பூர்: பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளதாக காப்பூர் ஐஐடி அறிவித்து உள்ளது. உலகில் சுமார் 49 மில்லியன் பார்வையற்றவர்களும், 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்களும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் உள்ள மொத்த பார்வையற்றவர்களில் சுமார் 20% பேர் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் ஒரு பொருளை, தொட்டு உணர்ந்தே தெரிந்துகொள்கின்றனர். ஆனால், அவர்களால் அனைத்தையும் எளிதில் உணர முடியாத நிலை உள்ளது. […]