மறுபடியும் இளையராஜா பாடல் உரிமை விவகாரம் விவாத பொருளாக மாறி உள்ளது. யாருக்குப் பாடல் சொந்தம்? யாருக்கு இசை சொந்தம்? என்று பலரும் கருத்துச் சொல்லி வருகிறார்கள். இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று ஏதோ சில ஆண்டுகள் முன்னதாக சொல்லவில்லை. அவர் 1985களிலேயே இந்தக் கருத்தை முன்வைக்கத் தொடங்கி இருந்தார் என்பது பலரும்
Source Link