சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்றும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் விஜய்யின் கையில் ஏற்பட்ட காயம்