சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன், பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சூழலில் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் உள்ளதாக திடுக்கிட வைக்கின்றனர். இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்கள்
