பெங்களூர்: தமிழ்நாட்டில் கடந்த வாரம் மக்களவை தேர்தல் தொடர்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ், யஷ், கிச்சா சுதீப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதே போல கேரளாவிலும் மம்மூட்டி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள்