தென்காசி: சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வில் தென்காசியை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி மகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. வசதியில்லாததால் வீட்டிலிருந்தே படித்த அவர், 3வது முயற்சியில் தனது கனவை நனவாக்கியிருக்கிறார். இந்திய நாட்டின் மிக உயரிய பணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கான யூபிஎஸ்சி சிவில்
Source Link
